தமிழக முதல்வராக அண்ணா பதவியேற்ற நாள்.. முதல்வர் நெகிழ்ச்சி ட்வீட் | CM Stalin | Anna

x

திராவிட மாடல் பாதைக்கு அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். கடந்த 1967ம் ஆண்டு இதே நாள் தமிழ்நாடு முதலமைச்சராக அண்ணா பதவியேற்றார். இதனை சுட்டிக்காட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல... தமிழர் பெற்ற உணர்வு எனக் குறிப்பிட்டு உள்ளார். பேரறிஞர் பெருந்தகையின் லட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்