சமைக்கும்போது தீ பிடித்த சிலிண்டர்..சாதுர்யமாக செயல்பட்டு விபத்தை தடுத்த வாலிபர் -திக்..திக்..காட்சி

விருத்தாச்சலம் அருகே வீட்டில் தீப்பிடித்து எரிந்த சிலிண்டரால் பரபரப்பு.

வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த போது தீ விபத்து..

சாதுர்யமாக ஈரத்துணியை சிலிண்டர் மீது போட்டு தீயை அணைத்த இளைஞர்..

X

Thanthi TV
www.thanthitv.com