நகைச்சுவையுடன் இறங்கியுள்ள கஸ்டடி புரோமோ... தமிழில் டப்பிங் கொடுத்த நாக சைதன்யா

x

நாக சைதன்யா தமிழில் டப்பிங் செய்ததை வைத்து வெளியாகியுள்ள கஸ்டடி படத்தின் புரோமோ கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள கஸ்டடி படம், வரும் 12ஆம் தேதி ரிலீசாகும் நிலையில், படத்திற்கு நடிகர் நாக சைதன்யா தமிழில் டப்பிங் கொடுத்துள்ளார். குறிப்பாக போர்க்களம், ஆழம் போன்ற வார்த்தைகளை நாக சைதன்யா உச்சரித்ததை வைத்து இந்த புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். டிரெய்லர் வரும் 5ஆம் தேதி வெளியாகிறது.Next Story

மேலும் செய்திகள்