டேங்கர் லாரியை இழுத்து சென்ற கிரேன்..திடீரென நேராக வந்து மோதிய லாரி..டேங்கரில் இருந்து வெளியேறிய கெமிக்கல்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பழுதாகி நின்ற டேங்கர் லாரியை கிரேன்கள் கொண்டு இழுத்து சென்றபோது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிரேன் ஓட்டுநர் உள்ளிட்ட சிலர் படுகாயம் அடைந்தனர்.சரக்கு லாரி மோதியதில் டேங்கர் லாரியின் பின்புறம் உடைந்து அதில் ஏற்றி செல்லப்பட்ட, ரசாயன கெமிக்கல் வாட்டர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்