தீபாவளியன்று ஏற்பட்ட பரபரப்பு .. தீயில் கருகிய கார் உதிரி பாகம் கடை

x

பெரம்பலூரில் கார் உதிரி பாகம் மற்றும் டயர் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து.

சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்.மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்.


Next Story

மேலும் செய்திகள்