தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.