கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய சித்திரை திருவிழா!

x
  • சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்
  • 12 நாட்கள் விழா நடைபெறவுள்ளதால் திருவிழா கோலம் பூண்டுள்ள மதுரை
  • விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 3ல் நடைபெறுகிறது
  • மே 5ஆம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது

Next Story

மேலும் செய்திகள்