அமோக விருந்து வைத்த சீன அதிபர்.. மனதை கொள்ளை கொண்ட கலைநிகழ்ச்சிகள்

அமோக விருந்து வைத்த சீன அதிபர்.. மனதை கொள்ளை கொண்ட கலைநிகழ்ச்சிகள்
Published on

மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் விருந்தளித்தார். இதையொட்டி ஜியான் நகரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கஸகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் சீன அதிபர் கலந்து கொண்டார். விருந்து நிழச்சிக்கு முன்னதாக வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவை பல நாடுகளின் தலைவர்களை மட்டுமன்றி காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com