தலைமை செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு..

x

வண்டலூர் வன உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு/ஆய்வு கூடங்களை ஆய்வு செய்து வருகிறார் தலைமை செயலாளர் இறையன்பு/ஆராய்ச்சி மையத்தில் உள்ள வனவிலங்குகளுக்கான டிஎன்ஏ பரிசோதனை மையத்தில் ஆய்வு/கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தம், புலிப்பற்களை பார்வையிட்டார்/


Next Story

மேலும் செய்திகள்