"முதல்வர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்" - ஈபிஎஸ் பரபரப்பு அறிக்கை

x

"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டும்"

காவல் நிலைய வாசலில் இளைஞர் கொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் அறிக்கை

"திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது"

"திமுக ஆட்சியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் காவலர்கள்"

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்"

"காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவும்"


Next Story

மேலும் செய்திகள்