"கே.எஸ். அழகிரியுடன் முதல்வர்..."பொன்.ராதாகிருஷ்ணன் சொன்ன ஐடியா

x

பெங்களூரு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், மேகதாது அணையை கர்நாடக அரசு கட்டாது என்ற நிலையை உறுதிப்படுத்த வேண்டுமென, பா.ஜ.க. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்