தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்குள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் AIM-ஐ எட்டிவிடுவார் என கவிஞர் வைரமுத்து கூறி உள்ளார். மருத்துவ அறிவியல் மாநாட்டில் அவர் பேசியதைப் பார்ப்போம்