சென்னை மெரினாவில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கான பணிகளை மேற்கொள்வார் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.