சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என தேசிய மருத்துவ ஆணையம் கூறுவது, தமிழகம் மீதான பாகுபாட்டைக் காட்டுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.