காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவை ரத்து செய்த மத்திய அரசு

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவை ரத்து செய்த மத்திய அரசு
Published on

மத்திய அமைச்சர் திரு @ஜோஷிப்ரல்ஹாட் அவர்கள் நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @நரேந்திரமோடி அவர்கள்.தமிழக விவசாயிகள் மற்றும் @பிஜேபி௪தமிழ்நாடு சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம

- அண்ணாமலை ட்வீட் 

X

Thanthi TV
www.thanthitv.com