"ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.." புற மண்டையில் அடித்துவிட்டு எஸ்கேப்பான பூனை

x

"ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.." புற மண்டையில் அடித்துவிட்டு எஸ்கேப்பான பூனை


துருக்கியில் தொலைக்காட்சி நேரலையின் போது வர்ணனையாளரின் தலைக்கு பின்னால் இருந்து பூனை ஒன்று அறைந்த‌து சிரிப்பலையை ஏற்படுத்தியது. இஸ்தான்புல்லில் இயங்கும் தொலைக்காட்சியின் விளையாட்டு வர்ண‌னையாளர் ஹுசெய்ன் ஓஸ்காக் வீட்டில் இருந்து நேரலையில் பேசிக் கொண்டிருந்தார். அவரது தலைக்கு பின்னால் ஏறி எட்டி எட்டி பார்த்த பூனை, திடீரென அறைந்துவிட்டு குதித்து ஓடியது. பூனை செய்த சேட்டையைப் பார்த்து, உங்கள் பூனையை தருவீர்களா என நேரலையில் நெறியாளர் கேட்டதும் வர்ண‌னையாளரும் சிரித்துவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்