ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு.. பீட்டா அமைப்புக்கு சரமாரி கேள்வி

x

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்/ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளின் விசாரணை ஒத்திவைப்பு, கொசு உங்களை கடிக்க வரும்போது, அதை அடித்து கொன்றால், விலங்குவதை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவோமா? - நீதிபதிகள் கேள்வி, ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் அவசர சட்டம் ஒருதலைபட்சமானது - மனுதாரர் தரப்பு வாதம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகத்தில் இயற்றப்பட்ட அவரச சட்டங்கள் விலங்குவதையை தடுக்கவில்லை - மனுதாரர் தரப்பு வாதம்


Next Story

மேலும் செய்திகள்