வண்டி புதுசு..ஆனா ஓட்ட மாட்டோம்..தள்ளிட்டு தான் போகணும்..நடுரோட்டில் இளைஞர்கள் செய்யும் அட்டூழியம்

x

மதுரை கோ.புதூரில் பைக் குடோனில் இருந்து எடுத்து வரப்படும் புது இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லாமல் ஆபத்தான முறையில் தள்ளிக் கொண்டு செல்லும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன...

புது வண்டியை இஞ்சின் ஸ்டார்ட் செய்து ஓட்டினால் கிலோ மீட்டர் கூடுதலாக காட்டும் என்பதால் ஆபத்தை உணராமல் வண்டியை ஸ்டார்ட் செய்யாமலேயே பரபரப்பான சாலையில் "டோப்" செய்து ஓட்டிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்