ரிவெர்ஸில் வந்து தாறுமாறாக இடித்து பைக்குகள் மீது ஏறி உட்கார்ந்த கார் | Uttarpradesh | Car accident

x

உத்த ரபிரதேச மாநிலம் கான்பூரின் கும்டி சந்தையில், பெண் ஒருவர் காரை ரிவர்ஸ் எடுக்கும்போது,பார்க்கிங்கில் இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. அதன் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்