இன்னும் சற்று நேரத்தில் அதிர போகும் பீகார் தலைநகர்.. வரிசை கட்டி கிளம்பிய கார்கள்

x

இன்னும் சற்று நேரத்தில் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்

காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் வருகை

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு

மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரும் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்