கரையை கடந்த மாண்டஸ், மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை/காலை முதல் சென்னை மாநகரப் பேருந்துகள் வழக்கமாக இயக்கம்/மொத்தம் உள்ள 600க்கும் மேற்பட்ட வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கியது/நேற்று நள்ளிரவு புயல் காரணமாக இரவு நேர சேவை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது