அநாகரிகமாக திட்டி மாணவியை நடுவழியில் இறக்கிவிட்ட பஸ் கண்டக்டர்.. அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை..!

x

பறை இசை கருவி விவகாரம்- நடத்துனர் சஸ்பெண்ட்

பறை இசை கருவிகள் எடுத்து வந்த மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட விவகாரம்

அரசு பேருந்து நடத்துனர் கணபதி சஸ்பெண்ட்

அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் உத்தரவு

நடத்துனர் கணபதி மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

-நெல்லை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்


Next Story

மேலும் செய்திகள்