காதலியுடன் ரூம் போட்ட காதலன்.. உள்ளே போனதும் இதை கவனித்த காதலன் - அதிர்ந்த அடுத்த நொடி..

x

புதுச்சேரியில் காதலியுடன் விடுதியில் அறையெடுத்து தங்கிய காதலன், அறையின் இன்டர்காமில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, கேமராவை கழட்டி ஆதாரத்துடன் போலீசில் இளைஞர் புகாரளித்ததை அடுத்து, விடுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அறையின் இன்டர்காமில் மறைமுகமாக கேமரா பொருத்தப்பட்டிருந்ததை உறுதி செய்த போலீசார், விடுதி மேலாளரான தேங்காய் திட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த் மற்றும் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஊழியர் ஆப்ரகாம் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்