சிறுவனுக்கு எமனான ட்ராக்டர்..கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன உயிர்...வெளியான அதிர்ச்சி CCTV காட்சிகள்

x

டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதில் 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியான சி.கே.பாளையத்தை சேர்ந்தவர் நரேஷ். இவரது 4 வயது மகனான புவன், தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக, டிராக்டர் ஒன்றின் பின்பக்க டயர், சிறுவனின் மீது முழுவதுமாக ஏறி இறங்கியது. இதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்