தூணுக்கும் சுவருக்கும் இடையே சிக்கிய சிறுவன்... 25 மணி நேர போராட்டத்திற்கு பின் அரங்கேறிய சோகம்

x

பீகார் மாநிலம் ரோஸ்தாஸ் அடுத்த நசிரிக்கன்ஸ் பகுதியில் பாலத்தின் தூணுக்கும், சுவருக்கும் இடையே சிக்கிய சிறுவன் 25 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டு, மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாலத்தின் தூணுக்கும் சுவருக்கும் இடையே சிக்கிய சிறுவனை தேசிய , மாநில பேரிடர் மீட்பு குழுவினர் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்டது குறிப்பிடத்தது.


Next Story

மேலும் செய்திகள்