தனது தாய்க்கு செயற்கைக் கால் வழங்கிய சு.வெங்கடேசன் எம்.பிக்கு மழலை மொழியில் சிறுவன் நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.