ஒடிசா விபத்தில் கொட்டப்பட்ட பிணங்கள்.. பள்ளியை இடித்து தரைமட்டமாக்கிய அரசு - காரணம் என்ன..?

ஒடிசா விபத்தில் கொட்டப்பட்ட பிணங்கள்.. பள்ளியை இடித்து தரைமட்டமாக்கிய அரசு - காரணம் என்ன..?
Published on

ஒடிசா விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி வகுப்பறை இடிப்பு

இறந்தவர்கள் உடல்கள் வைக்கப்பட்டிருந்த வகுப்பறைக்கு செல்ல மாணவர்கள் அச்சம்

அச்சத்தில் பஹானகா பள்ளிக்கு வர மறுத்த மாணவர்கள்

மாணவர்கள் அச்சத்தை போக்க இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட வகுப்பறை இடிப்பு

வரும் 19ஆம் தேதிக்குள் இடித்த இடத்தில் புதிய வகுப்பறை கட்டி முடிக்கப்படும்- ஒடிசா அரசு

X

Thanthi TV
www.thanthitv.com