"உலகிலே யாரும் கண்டிராத மிகப்பெரிய மாணிக்கம்" - இவ்ளோ கோடியா..?

x

உலகின் மிகப்பெரிய மாணிக்கமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுமார் 286 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் இருந்து வந்த இந்த மாணிக்கமானது கடந்த வருடம் ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது இதுவரை யாரும் கண்டிராத மிகப்பெரிய மாணிக்கம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்