"வீராங்கனை பிரியாவின் பெயரில் மிக பெரிய கால்பந்தாட்ட தொடர்" - பாஜக தலைவர் அண்ணாமலை

x

தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவியின் பிரியாவின் பெயரில் பாஜக சார்பில் ஆண்டுதோறும் மிக பெரிய அளவில் கால்பந்தாட்ட தொடர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்