மேடையிலேயே மயங்கி விழுந்த விளையாட்டு வீராங்கனை

x

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவின் போது, அதிபர் பைடன் உரையாற்றிக் கொண்டிருக்கையில் கூடைப்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் மயங்கி விழும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்