அரசு முறை பயணமாக அயர்லாந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோபைடன் தனது தூரத்து உறவினர்களை சந்தித்து பேச பலினா நகருக்கு சென்றார். ராணுவ ஹெலிகாப்டரில் சென்ற அவரை இரவு நேரத்திலும் ஏராளமான பொது மக்கள் கூடி நின்று வரவேற்றனர்.