பேருந்தில் நடிகையிடம் ஆபாச சில்மிஷம் .சிறை சென்று திரும்பியவருக்கு தடால் புடால் வரவேற்பு | Kerala

பேருந்தில் நடிகையிடம் ஆபாச சில்மிஷம் .சிறை சென்று திரும்பியவருக்கு தடால் புடால் வரவேற்பு | Kerala
Published on

கேரளாவில் ஓடும் பேருந்தில் ஆபாசமாக நடந்ததால் கைது செய்யப்பட்ட ஜாமினில் விடுதலை ஆன இளைஞரை ஆண்கள் சங்கத்தினர் வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சவத் ஷா எந்த குற்றமும் செய்யவில்லை என்றும், அவர் மீது போலியான புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில், பேருந்தில் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டவரை, கொண்டாடுவது நியாயமா என இணையதளத்தில் பெண்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com