'ஜெயிலர்' படத்தின் 3வது பாடல்... அனிருத் இசையில் 'தீ'யின் குரலில் 'ஜுஜுபி'

x

ரஜினியின் ஜெயிலர் படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், ஷிவராஜ்குமார், தமன்னா உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு, அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான காவாலா, HUKUM பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், 'ஜுஜுபி' என்ற தலைப்பில் அடுத்த பாடல் வெளியாகிறது. இந்த பாடலை சூப்பர் சுப்பு எழுத, பிரபல பாடகி தீ பாடியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்