இலங்கையில் துணிவு டிக்கெட் முன்பதிவு ஆரம்பம் | Thunivu | Ajith | AK

x

நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு, இலங்கையில் துவங்கியுள்ளது. நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம், பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்தநிலையில் இத்திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு, இலங்கையில் உள்ள மெஜஸ்டிக் சினி பிளக்ஸ் கொலம்போ திரையரங்கில் துவங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்