கமல் ஹாசன் பற்றி கே.எஸ்.அழகிரி சொல்லிய அந்த விஷயம்.. | Congress

x

கூட்டணிக்கான அச்சாரத்தின் அடிப்படையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க கமல்ஹாசனை அழைக்கவில்லை என்றும், அவர் மதசார்பற்ற கொள்கை உடையவர் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்