"அந்த ஒரு மொமெண்ட் எல்லாமே மாறிப்போச்சு" "கோல்டு மெடல் கையை விட்டு போச்சு" -தமிழக செஸ் வீரர் குகேஷ்

x

குகேஷ் - இந்திய செஸ் வீரர்:

"தங்கத்தை குறிவைத்து விளையாடினோம்"

"திங்களன்று முக்கியமான போட்டியில் தோல்வி"

"அதிர்ஷ்டம் இல்லை - அணிக்கு பின்னடைவு"

"தங்கத்தை தவறவிட்டோம் - எனினும் வெண்கலம் சாதாரணமானது அல்ல"

"எனது அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்"

செஸ் ஒலிம்பியாட்டில் தங்களது அணி வெண்கலம் வென்றதை பெருமையாக உணர்வதாக இந்திய வீரர் குகேஷ் தெரிவித்துள்ளார். போட்டிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்