• நாடாளுமன்ற மக்களவையில், அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளி.... கடைசி நாளிலும் விவாதம் இன்றி, தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு....
• நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் தேசியக்கொடி ஏந்தி பேரணி..... அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தல்.....
• சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்...... திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி பகுதியிலும் அகழாய்வு பணிகள் தொடக்கம்.....
• வருகிற 16ம் தேதி கூடுகிறது, அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம்... பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.....
• சென்னை நங்கநல்லூர் கோயில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பதில் .... அறநிலையத்துறைக்கு தெரிவிக்காமல் நிகழ்ச்சி நடத்தியிருப்பதாக விளக்கம்......