Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.03.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • வைக்கம் போராட்டத்தில், பெரியார் சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து கிராமத்தில், நினைவிடம் அமைக்க நடவடிக்கை.... பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு....
  • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, நடிகர் அஜித்குமார் வாழ்த்து.... அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற நிலையில், வாழ்த்து தெரிவித்தார்....
  • நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது.... கடந்த 24 மணி நேரத்தில் 3,016 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு....
  • குரூப்-4 தேர்வு முடிவுகள் விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளிக்கும்..... குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சட்டப்பேரவையில் பதில் அளித்தார் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்....
  • சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்..... வருகிற 8ம் தேதி ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார், பிரதமர் மோடி.....

Next Story

மேலும் செய்திகள்