Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28.03.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு, அதானி முறைகேடு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.... கூச்சல், குழப்பத்தால் இரு அவைகளும் முடங்கின...
  • குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 15 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.... தொழிற்பேட்டைகளில் மனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு பட்டாக்களையும் வழங்கினார்...
  • அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.... முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்ய மனுக்கள் தள்ளுபடி செய்து உத்தரவு...
  • அதிமுகவில் இணைவதற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் ஏப்ரல் 5ம் தேதி முதல் வழங்கப்படும்... அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் எடப்பாடி பழனிசாமி முதல் அறிவிப்பு....
  • காஷ்மீரின் லே, லடாக் பகுதியில் நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.... ரிக்டரில் 4.3 ஆக பதிவான நிலையில், உயிரிழப்பு இல்லை என தகவல்...

Next Story

மேலும் செய்திகள்