Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.03.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.... செப்டம்பர் 15ம் தேதி முதல் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு.
  • நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2 சதவிகிதமாக குறைக்க அரசு தமிழக அரசு முடிவு.... சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு...
  • கோவை அவிநாசி, சத்தியமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளுக்கு 9000 கோடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும்.... நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு...
  • தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மதுரையில் 8500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம்.... சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு...
  • பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரையிலான 2ம் கட்ட மெட்ரோ வழித்தடம் 2025-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்..... நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
  • விருதுநகரில்1,800 கோடி மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசுகள் நிதி பங்களிப்புடன் 1,150 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா... சேலத்திலும் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்