தந்தி செய்திகள் SHORT NEWS | SPEED NEWS | (02.11.2022)

x

குஜராத் பாலம் விபத்து குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம்..

பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், சாத்தியமான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்..

குஜராத் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக, இன்று மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிப்பு..

விழாக்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு..

கர்நாடக மாநிலம், உத்தரகன்னட மாவட்டத்தில்

ஆற்றைக் கடக்க கட்டபட்ட தொங்கு பாலத்தில் காரை இயக்கிய சம்பவத்தால் அதிர்ச்சி...

குஜராத் சம்பவத்திற்கு பிறகும் ஆபத்தை உணராமல் பயணித்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து திருப்பி அனுப்பிய உள்ளூர்வாசிகள்...

கர்நாடக மாநிலம், உத்தரகன்னட மாவட்டத்தில் ஆற்றைக் கடக்க கட்டபட்ட தொங்கு பாலத்தில் காரை இயக்கிய சம்பவத்தால் அதிர்ச்சி...

குஜராத் சம்பவத்திற்கு பிறகும் ஆபத்தை உணராமல் பயணித்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து திருப்பி அனுப்பிய உள்ளூர்வாசிகள்...

கர்நாடகாவின் சாம்ராஜ் நகரில் கோயில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்து...

தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களின் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

அச்சாணி உடைந்ததால் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தகவல்...

புதுச்சேரி மின் வாரியம் தனியார் மயமாவது தொடர்பாக அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்த்தை....

பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மின்சார வாரிய ஊழியர்கள் வலியுறுத்தல்

உடன்பாடு எட்டியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட மின் துறை ஊழியர்கள்

நெல்லை வள்ளியூரில் அரசு மானியத்தில் கட்டப்பட்ட வீட்டுக்கு 91 ஆயிரத்து 139 மின் கட்டணம்....

குறுந்தகவலால் அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர்

மின்சார வாரியத்திடம் புகார்

திருத்தப்பட்ட கட்டண ரசீதை அனுப்பி வைத்த மின்வாரிய அலுவலர்கள்....


Next Story

மேலும் செய்திகள்