தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (26.12.2022)

x

இந்தியாவில் சுனாமி தாக்கிய 18ஆம் ஆண்டு நினைவு நாள்...கடலோர பகுதிகளில் மக்கள் அஞ்சலி.

டெல்டா மற்றும் தென் கடலோர பகுதிகளில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்...

இந்தியா முழுமைக்குமான பிரதமராக நேரு நடந்து கொண்டார் என முதல்வர் ஸ்டாலின் பேச்சு...ஒரே மதம், ஒரே கலாச்சாரம் போன்றவற்றுக்கு எதிராக நேரு இருந்தார் எனவும் புகழாரம்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடைபெறுகிறது மண்டல பூஜை...ஐயப்பனுக்கு இன்று அணிவிக்கப்படுகிறது தங்க அங்கி...


Next Story

மேலும் செய்திகள்