தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (02.11.2022)

x

தொடர் கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், திருப்பத்தூரில் 8ஆம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவு...

சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று காலை முதல் இன்று காலை 4 மணி வரை 11 சென்டி மீட்டர் மழை பதிவு...

மீனம்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல்...

மழைநீர் காரணமாக ரங்கராஜபுரம், கணேசபுரம் சுரங்கப்பாதை சாலைகளில் வாகனங்கள் செல்லத் தடை....

வாகனங்கள் மேம்பாலம் வழியே செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம்....

சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு....

2 நாட்களாக கனமழை பெய்த நிலையில், முழுவதும் தண்ணீர் வடிந்தது.....

சென்னையில் மழைநீர் தேங்கும் பாதிப்பு குறைந்துள்ளது......

அரசின் பணியை மக்கள் பாராட்டி வருவதாகவும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.....

தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 ஏரிகள் நிரம்பின....

நீர் நிலைகள் நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி....

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு.....

இன்று மாலை 100 கனஅடி நீர் திறக்க உள்ளதாக தகவல்....

சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் சூழ்ந்த மழைநீர்....

கடும் சிரமத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்....


Next Story

மேலும் செய்திகள்