தந்தி மாலை செய்திகள் | (26.11.2022)

x

அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து நாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்ல வேண்டும்...அரசியலமைப்பு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில் வலியுறுத்தல்...

தமிழக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் எதிரொலி...சத்தியமூர்த்தி பவனில் நடந்த கருத்தரங்கை மூத்தத் தலைவர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு....

மகளிர் பாதுகாப்பு -பொருளாதார மேம்பாட்டிற்கான தீர்மானம்.. சட்டப்பேரவையில் கொண்டுவர முதலமைச்சர் திட்டம்....சபாநாயகர் அப்பாவு தகவல்...

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார்....சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை....

"பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறார் ஆளுநர்..."தமிழக நலனுக்கு விரோதமாக இருக்கிறார் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம்...

தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவிகித வேலைவாய்ப்பு வழங்க சட்டம் இயற்ற வேண்டும்...பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்...


Next Story

மேலும் செய்திகள்