"அவரது அன்புக்கும், நம்பிக்கைக்கும் நன்றி"... "ஆளுநரின் நடவடிக்கை வேதனையளிக்கிறது" - திருமாவளவன்

x

அதிமுக கூட்டணிக்கு விசிகவை அழைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவிக்கு தனது கண்டனங்களைப் பதிவு செய்தார்...


Next Story

மேலும் செய்திகள்