'தினத்தந்தி' நாளிதழின் 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சி...விளக்கேற்றி தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர்

x
  • தஞ்சாவூரில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், தினத்தந்தி நாளிதழ் மற்றும் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சி நடைபெற்றது....
  • இந்த நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
  • அப்போது பேசிய அவர், நம்பிக்கை என்பது சிறு வயதிலிருந்தே இருக்க வேண்டும். தன்னம்பிக்கையை எந்த சூழ்நிலையிலும் விட்டு விடாதீர்கள் என, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
  • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் முன்னிலை வகித்த இந்த நிகழ்ச்சியில், மேற்படிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான தகவல்கள் குறித்து, பல துறைகளின் வல்லுநர்கள், பேராசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்