தஞ்சை: ஆற்றில் குளிக்க சென்ற மாணவிகளுக்கு நிகழ்ந்த சோகம்

x
  • தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள், குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.
  • அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கிய நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
  • ஆனால் 2 சிறுமிகளும் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இதையடுத்து சிறுமிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்