சீறிப்பாயும் காளைகள்.. துடிப்புடன் அடக்கும் வீரர்கள்.. விதவிதமான பரிசுகளோடு கலை கட்டும் தஞ்சை ஜல்லிக்கட்டு

x
  • தஞ்சை திருமலை சமுத்திரத்தில் விமரிசையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு
  • ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • சீறிப்பாயும் காளைகளை துடிப்புடன் அடக்கும் மாடுபிடி வீரர்கள்
  • வெற்றி பெறுபவர்களுக்கு உடனுக்குடன் விதவிதமான பரிசு

Next Story

மேலும் செய்திகள்