தளபதி 67 பட பூஜை விழா ..ஒரே இடத்தில் குவிந்த உச்ச நட்சத்திரங்கள் - வெளியான வீடியோ

x

நடிகர் விஜய்-ன் "தளபதி 67" பட பூஜை வீடியோ வெளியீடு, நடிகைகள் திரிஷா, பிரியா ஆனந்த் பங்கேற்ற "தளபதி 67" பட பூஜை, நடிகர்கள் அர்ஜூன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் பட பூஜையில் பங்கேற்பு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் "தளபதி 67" படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், "தளபதி 67" படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்றுள்ள படக்குழு


Next Story

மேலும் செய்திகள்