"தளபதி விஜய் LCU confirm..." - விஜய்யின் 'Leo'-வை கொண்டாடும் ரசிகர்கள்

நெல்லையில் லியோ படத்தின் புரோமோவை திரையரங்கில் பார்த்து விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

நெல்லை ராம் திரையரங்கில் இதற்காக பிரத்யேக காட்சி ஒதுக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஏராளமானோர், திரையரங்கிற்கு சென்று ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.

பின்னர் விஜய் மக்கள் இயக்கத்தினர் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com